Wednesday, November 17, 2010

ஒரு நாள் வர விடுமுறை

சிறகு முளைக்கும் சனி கிழமை மாலை

வேதியயல் புரியும் இரவுகள்

அதிகாலையில் எழுப்பிவிடும் பருவமழை

யாரும் மழை ரசிககமாடடாரகளா ஏக்கத்துடன்

பால்கனி போடப்பட்ட நாற்காலி

வீன்மீன்கலேய் இங்கும் அங்கும்

சிதறி கிடங்கும் ஆடைகள்

பச்சை தாளில் வெள்ளை நிற ஓவியமாய்

பல் துலக்கி துப்பாட்ட பப்பாளி இலைகள்

விடுமுறை நாள் சூரியன் மட்டும்

ஆழகாய்

சடுதியில் மறையும் சலன பொழுதுகள்

ஒரு நாள் வர விடுமுறை