வேதியயல் புரியும் இரவுகள்
அதிகாலையில் எழுப்பிவிடும் பருவமழையாரும் மழை ரசிககமாடடாரகளா ஏக்கத்துடன்
பால்கனி போடப்பட்ட நாற்காலி
வீன்மீன்கலேய் இங்கும் அங்கும்
சிதறி கிடங்கும் ஆடைகள்
பச்சை தாளில் வெள்ளை நிற ஓவியமாய்
பல் துலக்கி துப்பாட்ட பப்பாளி இலைகள்
விடுமுறை நாள் சூரியன் மட்டும்
ஆழகாய்
சடுதியில் மறையும் சலன பொழுதுகள்
ஒரு நாள் வர விடுமுறை

No comments:
Post a Comment